ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர்; அம்பலப்படுத்திய புகைப்படம்

ஜப்பானில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் ஞானசார தேரர் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ஞானசார தேரரும் ஜனாதிபதியுடன் ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டாரா? என ஜனாதிபதி செயலகத்திடம் கேட்ட கேள்விக்கும் ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்திருந்தது. இதேவேளை ஞானசார தேரர் ஜப்பானுக்கு செல்லவில்லை இலங்கையில் தான் தங்கியிருக்கின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம், ஜப்பானில் உள்ள இலங்கையர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி, கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக … Continue reading ஜப்பானில் ஜனாதிபதியுடன் ஞானசார தேரர்; அம்பலப்படுத்திய புகைப்படம்